ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை

ஜெய் பீம் திரைப்படம் படைத்த புதிய சாதனை

*ஜெய் பீம்* ஜெய் பீம் திரைப்படம் குறித்த வீடியோ Oscar அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ஜெய் பீம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த விருதான Oscar விருதுகளை வெல்வது படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அந்த Oscar யூடியூப் சேனலில் Scene At the Academy என்ற தலைப்பில் சில வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஞானவேல் இயக்கத்தில் … Read more

ஜெய்பீம் இல் சுபத்ரா ராபர்ட் யார் தெரியுமா..?

do-you-know-supatra-robert-in-jaybeam

*சுபத்ரா ராபர்ட்* ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜா கிளியின் அக்கா வேடத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சுபத்ரா ராபர்ட். சுபத்ரா ராபர்ட் சிறுவயதிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். அவருடைய கணவர் பெயர் ராபர்ட். சுபத்ரா பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பொழுது திருமணம் செய்து கொண்டார் சுபத்திரா விற்கு ஒரு குழந்தையும் உண்டு. சுபத்ரா ஒரு செவிலியராக பணியாற்றியுள்ளார். பின்னர் பிரான்சில் இருந்தது போதும் இந்தியாவை சுத்தி பார்ப்போம். ரூம் … Read more

அன்புமணிக்கு | பதிலடி கொடுத்த சூர்யா..?

surya-retaliated-to-anbumani

*சூர்யா பதிலடி* உலகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பால் கொண்டாடப்பட்டு வருகிறது அனைவரும் இந்த படத்தை பாராட்டி கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பல ஐபிஎஸ் ஐஏஎஸ் சமூக ஆர்வலர்களும் இப்படத்தை கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஜெய் பீம் திரைப்படம் மிக முக்கியமான அரசியல் திரைப்படமாகவும் இப்படம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படம் … Read more