தமிழகத்தில் அரசு போஸ்ட் ஆபீஸில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் அரசு போஸ்ட் ஆபீஸில் வேலை வாய்ப்பு

*அரசு போஸ்ட் ஆபீஸில் வேலை* தற்போது தமிழக போஸ்ட் ஆபீஸில் இருந்து மாவட்ட வாரியாக வேலை வாய்ப்புகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இன்டர்வியூ மூலம் இந்த வேலைவாய்ப்பிற்கு ஆட்கள் தெரிவு செய்கின்றனர் இதற்குத் தேர்வுமுறை என்று எதுவும் இல்லை. வயது வரம்பு 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், கட்டாயம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எந்த Communityஐ சேர்ந்தவர்களுக்கும் Application Fee என்பது கிடையாது, அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய … Read more