பேய் பயத்தில் தற்கொலை செய்து கொண்ட போலீசார்..?

police-who-committed-suicide-out-of-fear-of-demons

*பேய் பயத்தில் போலீசார் தற்கொலை* அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்னும் பழமொழி போல கடலூரில் ஒரு திகில் சம்பவம் அரங்கேறி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். கடலூர் ஆயுதப்படை போலீசில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி விஷ்ணுபிரியா என்னும் மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. பிரபாகரன் கடலூரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். திங்கட்கிழமை மேல்பட்டாம்பாக்கம் … Read more