ராமராஜன் உருவான கதை பற்றி தெரியுமா..?

ரஜினி கமல் இவர்களுக்கு நிகராக ரசிகர் கூட்டத்தை தன்வசம் வைத்திருந்த ராமராஜன் உருவான கதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்

*தன்வசம் வைத்திருந்த ராமராஜன்* ராமராஜன் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு நாடக கலைஞர் ஆவார். இவர் சிறியவனாக இருந்த காலத்திலேயே இவர் எம்ஜிஆரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை உடையவராக இருந்து வந்தார். பின்னர் இவர் ஒரு திரையரங்கில் பணிபுரிய தொடங்கினார். முதலில் அது அங்கு சுத்தம் செய்யும் பணிகளை செய்து வந்தார் பின்னர் டிக்கெட் கவுண்டர்களில் வேலை செய்யும் பணி அவருக்கு கிடைத்தது. அப்போது … Read more