மீண்டும் விஜய் டிவி இல் வருகிறது அழகிய நினைவுகள்..!

மீண்டும் விஜய் டிவி இல் வருகிறது அழகிய நினைவுகள்..!

*கனா காணும் காலங்கள்* 2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற தொடர் “கனா காணும் காலங்கள்“. இந்த தொடர் பள்ளியில் பயிலும் சிறுவர்களின் வாழ்க்கையை பற்றிய கதைக்களமாகும். இந்த தொடருக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பலர் சினிமா துறை செல்வதற்கு இத்தொடர் உதவியாக இருந்தது. குறிப்பாக இஃர்பான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, மோனிஷா, பாண்டி ஆகியோர் இத்தொடரில் நடித்து சினிமா துறையில் வாய்ப்பு பெற்றனர். இந்த … Read more