ஊரடங்கைத் தவிர்க்க முடியாது?

*ஊரடங்கைத் தவிர்க்க முடியாது* கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலை தாக்கம் இந்தியாவில் வெகு வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமிக்ரான் என்ற புது கொரோனா மாறுபாடும் பரவிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்காவிட்டால் கர்நாடகாவில் ஊரடங்கை அமல்படுத்துவது தவிர்க்க முடியாது என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகா பெலகாவின் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து “இரண்டு Dose தடுப்பூசிகள் மற்றும் நெகட்டிவ் சான்றிதழ்கள் … Read more

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு..!

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு..!

*இரவு நேர ஊரடங்கு* ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இன் மாறுபாடு உலகளவில் மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால் ஒமிக்ரான் மிக வேகமாக பரவக்கூடிய மாறுபாடு என்று கூறிவருகின்றனர். தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் அதிகமாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கொரானா வைரஸின் மாறுபாட்டான ஒமிக்ரான் அச்சுறுத்தலின் எதிரொலியாக கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை … Read more

பைப்பை திறந்தால் கொட்டும் பணம்..?

money-pouring-in-if-you-open-the-pipe

*கொட்டும் பணம்* கர்நாடகா மாநிலத்தில் லஞ்சத்தில் திளைத்த அரசு அதிகாரிகள் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரது வீட்டின் பைப்லைனில் மட்டும் ரூபாய் 40 லட்சத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவை அனைத்தையும் அரசு அதிகாரிகள் கைப்பற்றினர். இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கர்நாடகா அரசுத்துறைகளில் லஞ்சத்தில் திளைத்த 15 … Read more