இந்த படத்திற்காக விரதமிருந்த கார்த்தி

இந்த படத்திற்காக விரதமிருந்த கார்த்தி

*விரதமிருந்த கார்த்தி* தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் கார்த்தி. 2019 இல் இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் கைதி. தற்போது இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாதி கதையை முடித்து விட்டாராம். உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தின் வேலைகள் முடிந்த பிறகு கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கைதி திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் … Read more

விருமன் படம் வெற்றி 100% உறுதி கார்த்தி..!

viruman-movie-success-100-guaranteed-karthi

*விருமன்* முத்தையா இயக்கத்தில் வெளியாகி வரும் தமிழ் படமான “விருமன்” படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார். இயக்குனர் முத்தையா மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் இருவரும் சிறப்பான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் காரணமாக படம் முடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் கார்த்தி கூறினார். மேலும் படத்தின் நாயகி அதிதி சங்கருக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் சிறந்த வாழ்க்கை அமைய வேண்டும் என்று கார்த்தி வாழ்த்தினார். இயக்குனர் சங்கரின் மகள் அதிதி இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் … Read more