KGF 2 வேற மாரி இருக்கு..?

kgf-2-raveena-tandon-wants-to-star-with-patrick-dempsey-robert-downey-jr

*KGF 2* KGF Chapter 2 திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் Pinkvilla ஒரு பிரத்யேக உரையாடலில் ரவீனா டாண்டன் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை அருமையாக குறிப்பிட்டார். ரவீனா டாண்டன் கூறுவது” இயக்குனர் பிரஷாந்த் நீலுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. யாஷ் ஒரு ஜென்டில்மேன் அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என் தென்னிந்திய திரைத்துறையை நான் விரும்புகிறேன். நான் தெற்கில் வேலை செய்ய விரும்புகிறேன். KGFக்கு முன்னாடி நான் தெலுங்கு படம் பாண்டாவுலு பாண்டாவுலு தும்மேடா … Read more