மாப்பிள்ளை ஹிந்து ஏஆர் ரஹ்மான் வீட்டு கல்யாணம்..!

மாப்பிள்ளை ஹிந்து ஏஆர் ரஹ்மான் வீட்டு கல்யாணம்..!

*ஏஆர் ரஹ்மான் வீட்டு கல்யாணம்* இந்திய திரைத் துறையின் மிகப்பெரிய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். ஏஆர் ரஹ்மான் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய திரைத்துறையில் உள்ளார். தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் இவர். அதுமட்டுமில்லாமல் உலகின் உயர்ந்த விருதான Oscar விருதை இரண்டு முறை பெற்று இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் ஏஆர் ரஹ்மான். ஏஆர் ரஹ்மானுக்கு கதிஜா ரஹ்மான் மற்றும் ரஹிமா ரஹ்மான் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் கதிஜா ரஹ்மானுக்கு திருமணம் ஆகப் போகிறது … Read more