மாளவிகா ரிஎன்ட்ரி வெறித்தனமா இருக்கும்..!

malavika-reentry-will-be-crazy

*ரிஎன்ட்ரி வெறித்தனமா இருக்கும்* வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடலை பார்த்து ரசிச்ச மாளவிக்காவை இப்போது எங்கு காணாம் இன்று பலரும் தேடி இருப்போம். தற்போது மாளவிகா தான் மீண்டும் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது. இயக்குனர் பொன் குமரன் இயக்கமுள்ள கோல்மால் திரைப்படத்தில் மாளவிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரங்களாக நடிகர் ஜீவா மற்றும் நடிகர் சிவா நடிக்க உள்ளனர். இதில் நடிகர் ஜீவாவிற்கு பாஸாக மாளவிகா நடிக்க உள்ளார். மாளவிகா தனது … Read more