கொம்புவச்ச சிங்கம்டா முழு திரைப்படம் Download

கொம்புவச்ச சிங்கம்டா முழு திரைப்படம் Download

*கொம்புவச்ச சிங்கம்டா* சசிகுமார் நடிப்பில் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொம்புவச்ச சிங்கம்டா. இப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். மேலும் சூரி, யோகி பாபு, இன்டர் குமார் மற்றும் ஹரீஸ் பேரடி துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Redhan நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்தினுடைய பட்ஜெட் பற்றி தகவல் எதுவும் வெளிவரவில்லை. கொம்புவச்ச சிங்கம்டா தற்போது திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. … Read more