பைப்பை திறந்தால் கொட்டும் பணம்..?

money-pouring-in-if-you-open-the-pipe

*கொட்டும் பணம்* கர்நாடகா மாநிலத்தில் லஞ்சத்தில் திளைத்த அரசு அதிகாரிகள் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரது வீட்டின் பைப்லைனில் மட்டும் ரூபாய் 40 லட்சத்தை பதுக்கி வைத்துள்ளனர். இவை அனைத்தையும் அரசு அதிகாரிகள் கைப்பற்றினர். இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கர்நாடகா அரசுத்துறைகளில் லஞ்சத்தில் திளைத்த 15 … Read more