உலகத்துலேயே அறிய வகை சிக்கன் கறி இது தான்..?

laboratory-meats

*ஆய்வக இறைச்சிகள்* இங்க சாதாரணமா எல்லா எடத்துலயும் விக்கிற சிக்கன் கிடையாது ரொம்ப ஸ்பெஷலானது.அப்டி என்ன ஸ்பெஷல்னு கேட்டீங்கனா,இந்த சிக்கன் எல்லாமே laboratory breeds,லேப்ல ஒரு ஹெல்தியான கோழில இருந்து செல் எடுத்து அதில் இருந்து டெவலப் பண்ற சிக்கன்தான், இதுகளோட உணவு வெறும் சோயாவும் கார்ன் ம்தான். இத இரண்டுவாரம் ஒரு கல்ச்சர் டேங்க்ல போட்டு வளத்ததுக்கு அப்புறம் மத்த சிக்கன் மாதிரியே கிடைச்சிருது… இதுல மத்த கோழியவிட என்ன வித்தியாசம்னா,இதுல எந்த செயற்கை antibioticம் … Read more