புவன் பாம் – ஆர்டுரோவை எப்படி கொல்வது..?

bhuvan-pam-gave-the-idea-of-how-to-kill-arturo

*புவன் பாம்* யூடியூபர், சிங்கர், ஆக்டர் புவன் பாம் தனது கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரபலமான Netflix இன் Money Heist சீசன் 5 தொடரின் பகுதி 2 வெளியீட்டிற்கு ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் அந்தத் தொடரின் நடிகர்களுடன் புவன் பாம் உரையாடினார். நடிகர்களுடன் பேசிக்கொண்டு உரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர் எழுதியது என்னவென்றால் “ஆர்டுரோவை எவ்வாறு கொல்வது என்பது குறித்து யோசனைகளை அவருக்கு வழங்கினார்” இன்று … Read more