யார் இந்த லதா மங்கேஷ்கர் | Cars | Net Worth | Family

யார் இந்த லதா மங்கேஷ்கர் Cars Net Worth Family

*லதா மங்கேஷ்கர்* இந்தியாவின் Nightingale என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தோரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். மராத்தி, கோங்கனி இசை கலைஞர் தீனாநாதின் மகள் லதா மங்கேஷ்கர். பிறந்த போது இவருக்கு ஹேமா என்று தான் பெயரிட்டனர் ஆனால் பிறகு இவர் தந்தை நடித்த நாடகத்தில் ஒன்றான பாவ் பந்தநில் வரும் லதிகா என்ற கதாபாத்திரத்தின் நினைவாக மகளின் … Read more