எந்த பூஸ்டர் டோஸ் சிறந்தது அனைவரு‌ம் தெரிந்து கொள்ளுங்கள்

எந்த பூஸ்டர் டோஸ் சிறந்தது அனைவரு‌ம் தெரிந்து கொள்ளுங்கள்

*பூஸ்டர் டோஸ்* கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவலால் உலகமே ஸ்தம்பித்துப்போனது. பொருளாதார ரீதியாக பல மக்கள் பல நாடுகள் பெரும் சரிவை சந்தித்து பஞ்ச நிலைக்கு தள்ளப்பட்டன. கொரோனா தொற்றால் பல கோடி மக்கள்கள் பாதிக்கப்பட்டன மற்றும் பல கோடி நபர்கள் இறந்தன. கொரோனா என்பது உலகம் அதுவரை கண்டிராத பெரும் ஆபத்து என்றே கூறலாம். இன்றளவும் இந்த கொரோனா பரவல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. முழுமையான இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. … Read more