பால் வாங்க சென்று கோடீஸ்வரராக திரும்பிய நபர்!

*கோடீஸ்வரராக திரும்பிய நபர்* அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியில் வடக்கு Chesterfieldஐ சேர்ந்தவர்தான் டென்னிஸ் வில்லோபி. இவர் தனது குழந்தைகளுக்காக Chocolate Milkshake வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்ற போது எதர்ஜியாக லாட்டரி டிக்கெட்டைப் பார்த்துள்ளார் அதை வாங்கியும் வந்துள்ளார். அந்த லாட்டரி டிக்கெட் அவருடைய தலையெழுத்தையே மாற்றி விட்டது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக அந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு பரிசா $1 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. அந்தர … Read more