பார்ட்டியில் பஞ்சாயத்து ஆனதால் சிம்பு எஸ்கேப்

பார்ட்டியில் பஞ்சாயத்து ஆனதால் சிம்பு எஸ்கேப்

*சிம்பு எஸ்கேப்* சில மாதத்திற்கு முன் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியாகிய படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து சிம்புவிற்கும் படத்தின் தயாரிப்பாளர் … Read more

வில்லனாக மாறிய பிரபு..!

வில்லனாக மாறிய பிரபு..!

*வெங்கட்பிரபு* சென்னை 28 மற்றும் மங்காத்தா போன்ற படங்களை கொடுத்து மாஸ் காட்டியவர் வெங்கட்பிரபு. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் தான் இவருக்கான பெயரை திரும்பப் பெற்று தந்துள்ளது. மாநாடு திரைப்படம் அனைவராலும் புகழப்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். அந்தப்படத்தை படி ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் வெங்கட் பிரபுவின் பிளாக்டிக்கெட் … Read more

கொலைகாரனாக மாறிய STR!

str-turned-murderer

*வெந்து தணிந்தது காடு* சிலம்பரசன் டி.ஆர் “வெந்து தணிந்தது காடு” படபிடிப்பு தொடங்கியதால் கையில் துப்பாக்கி ஏந்தி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். STR சிலம்பரசன் அல்லது சிம்பு தமிழ் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர். அவர் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து வருகிறார். மாநாடு திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற பிறகு தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது அறிவிக்க ஒரு கொலையாளி போன்ற புகைப்படத்தை … Read more

அண்ணாத்த, மாநாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் போட்டி..?

*அண்ணாத்த,மாநாடு வசூல் போட்டி* நவம்பர் 4 ஆம் தேதி ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் எந்த ஒரு பெரிய போட்டி இல்லாமல் வெளியானது எந்த ஒரு தடையும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் குவித்தது. தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மாநாடு அண்ணாத்த இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் போட்டி ஆரம்பித்துள்ளது. தீபாவளியன்று வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மூன்று வாரங்களுக்கு மேல் எந்த ஒரு தடையுமின்றி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் … Read more

அண்ணாத்த பாக்ஸ் ஆபீஸ் 19 நாள் முடிவில் வசூல் எவ்வளவு..?

how-much-money-does-a-annatthe-make-at-box-office-in-19th-day

*அண்ணாத்த பாக்ஸ் ஆபீஸ்* அண்ணாத்த என்பது சிவா எழுதி இயக்கி கலாநிதி மாறன் தயாரித்த தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணாத்த இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளிலும் வெளியான மூன்றாவது வாரத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் பலமான எண்ணிக்கையை … Read more