Mabu Crush | யூடியூப் மொத்த வருமானம் இவ்வளோவா..?

Mabu Crush யூடியூப் மொத்த வருமானம் இவ்வளோவா..

*Mabu Crush* Mabu Crushயுடைய உண்மையான பெயர் Mabu Sheriff. இவர் டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்தவர். இவருடைய வீடியோக்களை பலர் ரசித்து இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூபில் கூட தனது வீடியோகளை பதிவிட்டு பல லட்ச ரசிகர்களை சம்பாதித்துள்ளார். பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு எவ்வளவு Income வருகிறது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது இந்த பதிவில் Mabu Crush யூடியூப் சேனல் … Read more