நான் நல்லது செய்தால் கூட என்னை பலரும் ஏளனம் செய்கிறார்கள்.

many-people-make-fun-of-me-even-if-i-do-good

*பலரும் ஏளனம் செய்கிறார்கள்* நான் நல்லது செய்தால் என்னை திட்டுகிறார்கள் என்ற குழப்பத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்வது நமக்கு மிகவும் நல்ல பயன்களை தரும் மற்றும் நமது உறவுகள் இடையே தேவையற்ற மனஸ்தாபங்கள் வந்து விடாமல் இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நல்லது என்பது ஒரு ஒருவரின் பார்வையில் வேறுபடும் அதனை முதலில் நாம் நன்கு புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு நல்லது என்று தோன்றுவது மற்றவர்களுக்கு நல்லதாக இல்லாமல் இருக்கலாம் உதாரணத்திற்கு 12வது படிப்பை … Read more