என் பொண்டாட்டி கிட்ட அஜித் சத்தியம் பண்ணுவாரு எதுக்கு

என் பொண்டாட்டி கிட்ட அஜித் சத்தியம் பண்ணுவாரு எதுக்கு

*அஜித் சத்தியம் பண்ணுவாரு* வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கிய இயக்குனராக இருந்து வருபவர், சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அஜித் குமாரை வைத்து மங்காத்தா எனும் திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றியை பெற்றுத் தந்தவர். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு நேர்காணலில் அஜித்தை பற்றி கூறியுள்ளார். “சென்னை 28 படத்திற்கு முன்னே நடிகர் அஜித்குமாரை எனக்கு மிகவும் நெருக்கமாக தெரியும், என்னுடைய வீட்டுக்கு பைக்கில் வருவார், … Read more