விஜய் சேதுபதியை | உதைத்த நபர் யார்?

who-is-the-person-who-kicked-vijay-sethupathi

*விஜய் சேதுபதியை உதைத்த நபர் யார்* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி விமான நிலையத்தில் தாக்கப்பட்டது சேய்தி தற்போது பரபரப்பாகப் பேசி வருகிறது. பெங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினரோடும் தனது உதவியாளர்களுடன் விஜய் சேதுபதி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நல்ல உயரத்துடன் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி ஒரு நபர் வேகமாக ஓடிவந்து பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விஜய் சேதுபதியின் முதுகில் குதித்தபடி மிதித்தார். இதனை எதிர்பார்க்காத … Read more