ஒரு பெயரை மாற்றியது குத்தமா? 446 கோடி போச்சு!

ஒரு பெயரை மாற்றியது குத்தமா 446 கோடி போச்சு!

*பெயரை மாற்றியது குத்தமா* ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அவர்களுடைய பெயரை Meta என்று மாற்றியதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளது. முதலில் இந்த பெயர் Meta ஒரு வங்கிக்கு Trademarkகாக இருந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் இந்த Trademark ஐ சுமார் 60 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளனர் இந்திய மதிப்பின்படி 446 கோடி ரூபாய். Meta என்கிற User Name ஃபேஸ்புக்கிற்கு Twitterல் கிடைத்துவிட்டது ஆனால் அவர்களுடைய Own Platformஆன இன்ஸ்டாகிராமில் கிடைக்கவில்லை. Bike … Read more