Mi அசுரன் ஃபோன் பத்தி உங்களுக்கு தெரியுமா

Mi அசுரன் ஃபோன் பத்தி உங்களுக்கு தெரியுமா

*Mi அசுரன் ஃபோன்* சமீபத்தில் வெளியிட்ட Xiaomi 11i 5G Hyper Charge என்ற மொபைலை தான் அசுரன் என்று அழைக்கிறார்கள். இதில் நான்குவிதமான நிறத்தில் மொபைல்கள் உள்ளன. Xiaomi நிறுவனத்திடமிருந்து இதுவரை பார்க்காத ஒரு மாடல் என்று கூறலாம். இந்த மொபைல் உடைய Display 6.67 Amoled, 120 nits, HRD 10 அமைந்திருக்கிறது. இந்த மொபைல் உடைய மிகப்பெரிய Specialty என்னவென்று பார்த்தால் 120W Fast Charge தான் இதை Hyper Charger என்று … Read more

20 Mintuesல Full சார்ஜர் ஆகும் Mi புதிய ஃபோன்

20 Mintuesல Full சார்ஜர் ஆகும் Mi புதிய ஃபோன்

*Mi புதிய ஃபோன்* இந்த ஜனவரி மாதத்தில் பல மொபைல்களை வெளியிடப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்பு வெளியாகவிருந்து தள்ளிப்போன பல மொபைல் மாடல்கள் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி Mi நிறுவனம் இரண்டு மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த சார்ஜரை பற்றிதான் இந்தியா முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 120W ஃபாஸ்ட் சார்ஜிங் Adaptorஉடன் சேர்ந்து ஒரு போன் இந்தியாவில் வந்துள்ளது. Mi 11i மற்றும் Mi 11i Hyper … Read more