உண்மையான மின்னல் முரளி இவர்தான்..!

உண்மையான மின்னல் முரளி இவர்தான்..!

*மின்னல் முரளி* இந்தோனேசியாவில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மீது மின்னல் தாக்கி தீப்பொறி பறந்தன ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர் பிழைத்தார். நம்மில் பல பேருக்கு தூரத்திலிருந்து இடி சத்தத்தைக் கேட்டாலே உடல் நடுங்கும். இடி மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே செல்வது எப்போதும் பாதுகாப்பு இல்லாதது என்று முன்னோர்கள் பெரியவர்கள் எச்சரித்தது உண்டு. பனை மரத்தின் மேல் மின்னல் விழுந்து தீப்பிடித்து முற்றிலுமாக கருகியது என்று பல செய்திகளில் அல்லது சில … Read more