20 Mintuesல Full சார்ஜர் ஆகும் Mi புதிய ஃபோன்

20 Mintuesல Full சார்ஜர் ஆகும் Mi புதிய ஃபோன்

*Mi புதிய ஃபோன்* இந்த ஜனவரி மாதத்தில் பல மொபைல்களை வெளியிடப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்பு வெளியாகவிருந்து தள்ளிப்போன பல மொபைல் மாடல்கள் ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி Mi நிறுவனம் இரண்டு மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்த சார்ஜரை பற்றிதான் இந்தியா முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 120W ஃபாஸ்ட் சார்ஜிங் Adaptorஉடன் சேர்ந்து ஒரு போன் இந்தியாவில் வந்துள்ளது. Mi 11i மற்றும் Mi 11i Hyper … Read more