மொபைல் கவரை சரி செய்யலாமா..?

can-the-mobile-cover-be-repaired

*மொபைல் கவரை சரி செய்யலாமா?* இன்றைய காலகட்டத்தில் மொபைல் என்பது ஒருவரின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மொபைலுக்கு அடிமையாக தான் உள்ளனர். மொபைல் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்னும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மொபைலை கீழே விழாமல் பார்த்துக்கொள்வார்கள். அதற்கு முக்கியமாக மொபைலின் பின்புறம் ஒரு கவரை அணிந்திருப்பார்கள் அதற்குப் பெயர் பேக்கேஸ். அந்த பேக் கவரை பலரும் பல விதத்தில் பல வண்ணத்தில் … Read more