குப்பையிலிருந்து கட்டுகட்டாக பணம்..?

money-from-the-trash-can

*குப்பையிலிருந்து கட்டுகட்டாக பணம்* இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய தேவையாகும். அந்த பணத்தை சிலர் உழைத்து பெறுவார்கள் சிலர் திருடி பெறுவார்கள் சிலர் மோசடி செய்து வருவார்கள் ஆனால் சிலருக்கு எதார்த்தமாக கிடைப்பதுண்டு அதுதான் அதிர்ஷ்டம் என்பார்கள். அதுபோல ஒரு அதிர்ஷ்டம் அம்மாவிற்கும் மகளிர்க்கும் நடந்துள்ளது. ஒரு சிறிய தெருவில் ரோட்டோரத்தில் பள்ளி முடித்து விட்டு அம்மாவும் மகளும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த ரோட்டோரத்தில் கருப்பு பையில் பெரிதாக மூட்டைக்கட்டி … Read more