மார்ச் மாதம் வெளியாக கூடிய திரைப்படங்கள்

மார்ச் மாதம் வெளியாக கூடிய திரைப்படங்கள்

*மார்ச் மாத திரைப்படங்கள்* இந்த மார்ச் மாதத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது, ஏனென்றால் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பரவலின் காரணமாக பல கட்டுப்பாடுகள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் அரசாங்கம் நீக்கிவிட்டனர் அதனால் ஏராளமான படங்கள் மார்ச் மாதம் திரையில் வர இருக்கின்றது. தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் வரக்கூடிய படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தமிழில் வரக்கூடிய திரைப்படங்கள்: ஹாய் சினாமிகா மலையாள … Read more