இலவசமாக Lamborghini கார்..?

lamborghini-car-for-free

*இலவசமாக Lamborghini* Mr.Beast என்ற மிகப்பிரபலமான Youtuber நடத்திய போட்டி ஒன்றில்தான் இலவசமாக ஒரு நபருக்கு Lamborghini கார் வழங்கியுள்ளார். Mr.Beast என்ற யூடியூப் சேனல் சுமார் 80 மில்லியனுக்கும் மேல் Subscribersகளை கொண்டது. இந்த சேனல் அடிக்கடி இந்த மாதிரியான நிறைய போட்டிகள் வைத்து இந்த மாதிரி பரிசுகளை வழங்குவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு போட்டியில் தான் Lamborghini கார் பரிசாக வழங்கப்பட்டது. அந்த போட்டி என்னவென்றால் 50 நபர்களை அழைத்து ஒரு பச்சைநிற Lamborghini … Read more