இந்த ஒரு படத்தில் மட்டும் 5 Camera-வ ஒடச்சாங்கலா

இந்த ஒரு படத்தில் மட்டும் 5 Camera-வ ஒடச்சாங்கலா

*5 Camera-வ ஒடச்சாங்கலா* 2021ல் வெளியான மலையாளத் திரைப்படம் Muddy, இந்த திரைப்படத்தை ப்ராகபால் என்னும் இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தியாவின் முதல் off-road mud raceஐ சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ் மற்றும் அமித் சிவதாஸ் போன்ற நபர்கள் நடித்துள்ளனர். Muddy திரைப்படம் ஐந்து மொழிகளில் 2021 டிசம்பர் 25ஆம் வெளியாகியது (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம்). Muddy திரைப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கே ராஜன் … Read more