எந்த மாஸ்க் பயன்படுத்த வேண்டும்

எந்த மாஸ்க் பயன்படுத்த வேண்டும்

*மாஸ்க்* கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பரவலைத் தடுப்பதற்கு மனிதர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தினர். தற்போது மனிதர்கள் அன்றாட வாழ்வில் முக கவசங்களை அணிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, பலவித முக கவசங்களை மனிதர்கள் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர் துணி முக கவசம், Normal Medical முக கவசம் மற்றும் N95 முக கவசங்கள். முகக் கவசம் என்பது கொரோனா தொற்று நோய் நம்மை தாக்காமல் … Read more