கூட்டுறவு துறையில் புதிய வேலை வாய்ப்பு

கூட்டுறவு துறையில் புதிய வேலை வாய்ப்பு

*கூட்டுறவு துறை* கூட்டுறவு துறையில் இருந்து தற்போது நிரந்தரமான அரசு வேலை வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தான் இந்த வேலை வாய்ப்புகள், இதற்கான தகுதி கட்டாய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ITI மற்றும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், உங்கள் தகுதிக்கேற்ப அந்தத்துறையில் பதவிகள் வழங்கப்படும். Office Assistant, Salesman, Supervisor, Accountant மற்றும் Branch Managers போன்ற பணியிடங்கள் … Read more