வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்

வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்

*புதிய விதிமுறைகள்* வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளுக்கான திருத்தப்பட்ட விதிமுறைகள்… பலரது சந்தேகத்திற்கான பதில்…. வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இப்போது இந்தியா வந்தவுடன் ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 7 ம் தேதி வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஒரே வாரத்தில் ஐந்து மடங்கு உயர்ந்து நேற்று 1,59,632 கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது … Read more