திமுக தொண்டர் செய்தாது சரி தான்..!

it-is-true-that-dmk-did-not-volunteer

*முக ஸ்டாலின்* தர்மபுரி மாவட்டத்தில் நாம்தமிழர் நடத்திய பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆளும் கட்சி திமுக வையும் திமுகவின் தலைவர் ஸ்டாலினையும் மரியாதைக் குறைவாகப் பேசியதால் அந்தப்பகுதியை திமுகவின் பொறுப்பாளர் செங்கண்ணன் பொறுமை இழந்து மேடையில் நாம் தமிழர் கட்சி காரர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் தர்மபுரியில் செவ்வாய் கிழமை அன்று நிகழ்ந்தது. இச்சம்பவத்தைப் பற்றி பல நாம் தமிழர் கட்சிக்கு திமுகவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பேசி … Read more