மாணவர்கள் ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள தடுப்பூசி அவசியம்

college-students-are-required-to-be-vaccinated-to-attend-offline-classes

*ஆஃப்லைன் வகுப்புகள்* ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் முழு தடுப்பூசி போடுவதை தமிழக அரசு வெள்ளிக்கிழமை கட்டாயமாக்கியுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட பொறியியல் மாணவர்கள் 46% பேர் மட்டுமே covid-19 தடுப்பூசிகளின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டதாக அறிக்கை சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. மேலும் 12% பேர் மட்டுமே இரண்டாவது டோஸ்களையும் மேற்கொண்டுள்ளனர். ஆபத்து உள்ள மற்றும் ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 13 பயணிகளுக்கு கோவிட் 10 … Read more

செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களில் 90% பேர் தோல்வி..!

90-of-the-students-who-wrote-the-semester-exam-failed

*சாலை மறியல் செய்த மாணவர்கள்* கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை மதிப்பெண் குறிப்பிடப்படாமல் 90% பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த செமஸ்டர் தேர்வை சுமார் 500 மாணவர்கள் எழுதினர் இதில் 90 சதவீதம் பேர் தோல்வி என முடிவுகளை பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் கல்லூரி முன்னால் உள்ள சாலையில் உட்கார்ந்து போராட்டம் செய்தனர். இதனையடுத்து வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து … Read more