தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பதிப்பு..!

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பதிப்பு..!

*ஒமிக்ரான்* தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 1500 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 619 ஆக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை 1489 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 682 இரண்டுபேருக்கும், செங்கல்பட்டில் 168 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தோற்று பாதிப்புடன் 8,340 பேர் … Read more