உங்களால் மட்டுமே உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

only-you-can-save-yourself

*காப்பாற்றிக் கொள்ள* சில நேரங்களில் நம் மன நிலைமையை நம்மால் கட்டுப்படுத்த இயலாது தனிமையில் இருக்கத் தோன்றும் ,தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், சில பிரச்சனைகளை நம்மால் சமாளிக்க கூட முடியாது அந்த காலங்களில் நாம் மருத்துவரை அணுகவும் ஆனால் மருத்துவர்கள் சொல்லும் மருந்துகளை பயன்படுத்தி அப்பொழுது மட்டுமே அந்த நிலைமையை சரிசெய்ய இயலும். ஏனென்றால் விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு அவசர உதவி செய்யப்படும் அதில் அவருக்கு வழி மொத்தமாக தீராது அதுபோலவே … Read more