மீண்டும் BB சீசன் 1 வருகிறது ஓவியா ம‌ற்று‌ம் வனிதா..?

மீண்டும் BB சீசன் 1 வருகிறது ஓவியா ம‌ற்று‌ம் வனிதா..

*மீண்டும் BB* பிக் பாஸ் OTT நிகழ்ச்சியை விரைவில் தொடங்கப் போகிறார்களாம். இதில் ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்ட ஜூலி மற்றும் வனிதா இருவரும் இருக்கப் போகிறார்களாம். இதைக் கேட்ட ரசிகர்கள் எப்போ இந்த நிகழ்ச்சியை தொடங்கப் போகிறீர்கள் என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இந்த பிக் பாஸ் OTT நிகழ்ச்சி 42 நாட்கள் நடைபெற திட்டம் செய்து இருந்தார்களாம் ஆனால் தற்போது 70 நாட்கள் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை … Read more