இந்தியர்கள் அதிகமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ் இதுவா

இந்தியர்கள் அதிகமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ் இதுவா

*அதிகமாக சாப்பிடும் ஸ்நாக்ஸ்* இந்திய மக்கள் அதிகமாக ஒரு பொருளை தினமும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். காலை மதியம் மாலை இரவு போன்ற நேரங்களில் இதனை நொறுக்குத் தீனி போல் சாப்பிட்டு வருகின்றனர். இது நீங்கள் நினைப்பது போல் ஸ்நாக்ஸ் கிடையாது Dolo-650 என்கிற மாத்திரை பொருள் தான். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படும் வார்த்தை Dolo-650. நம்மை சுற்றியிருக்கும் பாதி நபர்களுக்கு காய்ச்சல் அல்லது சளி பிடித்தால் உடனே மருந்தக கடைக்குச் … Read more