பிக் பாஸ் பாவனிக்கு அடிக்கு மேல் அடி

பிக் பாஸ் பாவனிக்கு அடிக்கு மேல் அடி

*பிக் பாஸ் பாவனி* விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் பாவனி ரெட்டி. தெலுங்கு சினிமாவில் உருதுணைக் கதாபாத்திரங்களிலும் செயல்களிலும் நடித்து வருபவர் இவர். சீரியல் ரெட்டை வால் குருவி மூலம் தமிழில் அறிமுகமானார் பின்பு பல தமிழ் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தார். தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பின்பு … Read more