ஒரு ரூபாய்க்கு பெட்ரோல் ஆ..?

petrol-for-one-rupee

*ஒரு ரூபாய்க்கு பெட்ரோல்* இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பொருளாதார ரீதியான ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இந்தியாவில் தற்போது ரூபாய் 100 க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதை இந்திய மக்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று புரியவில்லை. இந்த உலகத்திலேயே ஏழு இடங்களில் மிகவும் குறைந்த விலையில் … Read more