பிளாஸ்டிக் Bag மறைவதற்கு 500 வருடமா..?

*பிளாஸ்டிக் Bag மறைவதற்கு 500 வருடமா* 500 வருடங்கள் என்பது இந்த பிளாஸ்டிக் Bag மறைவதற்கு எடுக்கும் வருடங்களின் எண்ணிக்கை. நீங்கள் பிளாஸ்டிக் பையில் தின்பண்டங்களை வாங்குகிறீர்கள். அதைத் திறந்து ஒரு நிமிடத்தில் தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் பையை குப்பையில் எறிந்து விடுவீர்கள். பெரும்பாலான நாடுகளில் இந்த குப்பைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒரு நிலத்தில் அப்புறப்படுத்த காத்திருக்கின்றன. ஆனால் ஒரு சிறிய ஆசிய நாட்டில் குப்பைகளை ஒரே நாளில் காணாமல் போவது எப்படி என்று ஒரு வழியைக் … Read more