பிரபுதேவா மகனுக்கு ஹீரோவாக ஆசை..!

prabhu-devas-son-wants-to-be-a-hero

*பிரபுதேவா மகன் ஹீரோவா* நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஐ தொடர்ந்து இப்போது பிரபுதேவாவின் மகனும் ஹீரோவாகும் லட்சியத்தை வளர்த்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு ஊடக சந்திப்பில் பிரபுதேவா தனது மகனை முன்பு நடன ஒத்திகையில் கலந்து கொள்ளச் சொன்னப்போது மகன் அது வேண்டாம் என்று சோல்லி அது பெரிய அலுப்பு என்றதாக பிரபுதேவா கூறினார். மேலும் “நான் அதிர்ச்சியடைந்தேன் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இனி ஹீரோவாக வருவது அவர் கையில்தான் உள்ளது. சினிமா … Read more