பிரியங்காவை பாக்க பிடிக்கல பிரவீன்..!

பிரியங்காவை பாக்க பிடிக்கல பிரவீன்..!

*பிரவீன்* பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ரசிகர்களின் ஏராளமான ஆதரவைப் பெற்றவர் விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. கடந்த 2016ம் ஆண்டு விஜய் டிவியின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பிரவினை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. இப்படி காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா தனது கணவர் பற்றியும் தனது காதல் பற்றியும் இதுவரை எங்குமே ஏன் பேசவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதைப் பற்றி சமூக வலைதளங்களில் … Read more