ஒரு தலை முடியில் இவ்வளவு பண்ணலாமா..?

ஒரு தலை முடியில் இவ்வளவு பண்ணலாமா..

*தலை முடி* உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தலைமுடி இருப்பது பொதுவான ஒன்று. அந்த தலை முடியை பலர் விதவிதமாக தங்களுக்கு ஏற்ப வடிவத்தில் அமைத்துக் கொள்வார்கள். சிலருக்கு அழகை தூக்கி கொடுப்பதும் தலைமுடிதான். இதற்காகவே பல அழகு நிலையங்கள் உலகம் முழுவதும் உள்ளன. ஆண் பெண் இருவருக்குமே தலைமுடி அவர்களது அழகிற்கு முக்கியமான ஒன்றாகும். ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா வைச் சேர்ந்த அலெக்ஸ் Ferer ஒரு Hair Stylist. இவர் மனிதர்களின் தலை முடியில் பிரிண்ட் … Read more