இது வீடா இல்லை நகை கடையை 750 சவரன் திருட்டு..!

இது வீடா இல்லை நகை கடையை 750 சவரன் திருட்டு..!

*750 சவரன் திருட்டு* அறந்தாங்கி பக்கத்து ஊரில் பூட்டியிருந்த வீட்டில் பாதுகாப்பு கருதி அட்டைப்பெட்டியில் 750 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கோபால பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் Brunei நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். ஜாபர் சாதிக் குடும்பத்துடன் Bruneiஇல் வசித்து வருகின்றார். கோபாலப்பட்டினத்தில் உள்ள வீட்டை அவரது அக்கா சாயிஷா பராமரித்து வந்துள்ளார். மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் இரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டிற்குள் … Read more