புனித் ராஜ்குமார் மரணத்தால் ரசிகர் தற்கொலை.

fan-suicide-due-to-death-of-puneet-rajkumar

*ரசிகர் தற்கொலை* புனித் ராஜ்குமார் மரணத்தால் ரசிகர் தற்கொலை மற்றும் இருவர் மாரடைப்பால் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தனது நாற்பத்தி ஆறாவது வயதில் கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்தது இந்திய திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து புனித் குமாரின் ரசிகர் கர்நாடகாவை சேர்ந்த 30 வயதான முனியப்பா புனித் குமாரின் மரண செய்தி அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தார். முனியப்பா புனித் குமாரின் உடல்நிலை செய்தியை தொலைக்காட்சி … Read more

புனித் ராஜ்குமார் மரணத்தின் கசப்பான உண்மைகள்..?

bitter-facts-of-puneet-rajkumars-death

*கண்ணட பவர் ஸ்டார்* நேற்று மதியம் சுமார் ஒரு இரண்டு மணி அளவில் பெங்களூருவை சேர்ந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது அதற்குக் காரணம் அவருக்கு வெறும் நாற்பத்தி இரண்டு வயது மட்டுமே ஆகின்றது இவ்வளவு சிறிய வயதிலேயே ஒருவர் எப்படி மாரடைப்பினால் இழக்கலாம் என மக்களை குழம்ப வைத்துள்ளது. புனித் ராஜ்குமார் பெங்களூருவின் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார் அவர் ஒரு திரைப்பட நடிகர் அவர் … Read more