நாய் குட்டி என நினைத்து நரி குட்டியை வளர்த்த குடும்பத்தினர்..?

the-family-raised-the-fox-cub-thinking-it-was-a-puppy

*நரி குட்டியை வளர்த்த குடும்பத்தினர்* தென் அமெரிக்காவில் லீமா தலைநகரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நாய் குட்டி என நினைத்து வீட்டில் நரி குட்டியை வளர்த்தனர். லீமா தலைநகரத்தை சேர்ந்த அந்த குடும்பத்திற்கு ஒரு நபர் சைபீரியன் ஹஸ்கிரக நாய் குட்டி என கூறி நரி குட்டியை விற்றுள்ளார். வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நரி குட்டி சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு தப்பித்து ஓடி விட்டது. அப்பகுதியில் வளர்க்கப்பட்ட கால்நடை விலங்குகளை அந்த நரி வேட்டையாட … Read more