என்ன தல புஷ்பா படத்தின் மொத்த வசூல்..!

என்ன தல புஷ்பா படத்தின் மொத்த வசூல்..!

*புஷ்பா வசூல்* 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகியது புஷ்பா திரைப்படம். புஷ்பா திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக மற்றும் பல முன்னணி நடிகர்கள் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். புஷ்பா திரைப்படத்திற்கு மூவி மேக்கர்ஸ் பெரும் பொருட் செலவு செய்துள்ளது. வசூல் ரீதியாக இப்படம் பெரும் வெற்றியைப் … Read more